நாடாளுமன்ற தேர்தல்… பணமும் பொருளும் பெறமாட்டோம்…பெரம்பலூரில் உறுதிமொழி..
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்குரிமையை பயன்படுத்துவோம் பணமும் பொருளும் பெறமாட்டோம் வாக்கு செலுத்துவோம், ஜனநாயக கடமை நிறைவேற்றுவோம் உள்பட விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு… Read More »நாடாளுமன்ற தேர்தல்… பணமும் பொருளும் பெறமாட்டோம்…பெரம்பலூரில் உறுதிமொழி..