திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவி: அமைச்சர் பொன்முடி நீக்கம்
வனத்துறை அமைச்சர் பொன்முடி, திமுக துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருக்கிறார். இன்று அவர் துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். கடந்த 7ம் தேதி சென்னையில் … Read More »திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவி: அமைச்சர் பொன்முடி நீக்கம்