பொன்மலை மாரியம்மன் கோவில் சித்திரைத் தேரோட்டம்..
ஆண்டு தோறும் திருச்சி பொன்மலை மாரியம்மன் கோவில் திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பொன்மலை செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. கோவிலில் இருந்து… Read More »பொன்மலை மாரியம்மன் கோவில் சித்திரைத் தேரோட்டம்..