பொன்மலையில் வாலிபர் அடித்துக்கொலை. ..
திருச்சியை அடுத்த பொன்மலையை பகுதியில் உள்ள விவேகானந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (35). இவர் கோவையில் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். புத்தாண்டிற்காக இன்று காலை திருச்சி வந்த முத்துபாண்டி பொன்மலை… Read More »பொன்மலையில் வாலிபர் அடித்துக்கொலை. ..