தங்கியிருந்த வீடுகளில் கஞ்சா.. சென்னையில் 19 கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் கைது ..
சென்னை புறநகரில் உள்ள கூடுவாஞ்சேரி, பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில், தனியார் மென்பொருள் நிறுவனங்கள், தனியார் பல்கலை உள்ளிட்டவை உள்ளன. இங்குள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட… Read More »தங்கியிருந்த வீடுகளில் கஞ்சா.. சென்னையில் 19 கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் கைது ..