பெண் குழந்தைகள் பாதுகாப்பில் விழிப்புணர்வு தேவை…. மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் கருத்து
கரூர் மேலப்பாளையம் கிராமத்தில் உள்ள வடக்குபாளையம் பகுதியில் சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் மாநில தலைமை அலுவலகம் திறப்பு விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் மாநிலத் தலைவர் எம்.ஏ.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.… Read More »பெண் குழந்தைகள் பாதுகாப்பில் விழிப்புணர்வு தேவை…. மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் கருத்து