குடிநீர் தட்டுப்பாடு… திருச்சி அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகனூர் கிராம ஊராட்சியில் ஆயிரம் குடும்பத்திற்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்துள்ளது. இது குறித்து அப்பகுதி கிராம… Read More »குடிநீர் தட்டுப்பாடு… திருச்சி அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்…