பொதுச்செயலாளர் பதவி நீக்கம்……சசிகலா மனு மீது 23ம் தேதி விசாரணை
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த தன்னை கட்சியில் இருந்தும், பதவியில் இருந்து நீக்கியது தொடர்பாக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்யக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு ஒன்றை தொடுத்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்… Read More »பொதுச்செயலாளர் பதவி நீக்கம்……சசிகலா மனு மீது 23ம் தேதி விசாரணை