பொங்கலை இனிப்பாக்கும் வெல்லம் ….. உற்பத்தியாளர்களுக்கு இனிக்கவில்லை
தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தில் தமிழ்நாட்டில் வீடுகள்தோறும் பொங்கல் வைப்பார்கள். இதற்கு வெல்லம் பயன்படுத்துவார்கள். எனவே பொங்கல் பண்டிகைக்காக வெல்லம் தயாரிக்கும் பணி கடந்த ஒருமாதமாக மும்முரமாக நடந்து வந்தது. பெரம்பலூர் மாவட்டம் காடூர்… Read More »பொங்கலை இனிப்பாக்கும் வெல்லம் ….. உற்பத்தியாளர்களுக்கு இனிக்கவில்லை