முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் பொங்கல் வாழ்த்து
பொங்கல் தமிழரின் தனிப்பெரும் திருநாள்! நம் பண்பாட்டுப் படைக்கலன்! உழைப்பையும் உழவையும் இயற்கையையும் போற்றும் மதச்சார்பற்ற சமத்துவப் பெருநாள். நம் மீதுமுழுமையான நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நாம் என்றும் உண்மையாக இருந்து உழைத்திடுவோம். தமிழர்களின்… Read More »முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் பொங்கல் வாழ்த்து