பொங்கல் பண்டிகை முடிந்து……திருச்சி பஸ் ஸ்டாண்டில் அதிகரித்த மக்கள் கூட்டம்…
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊரிலிருந்து ஏராளமானோர் புறப்பட்டதையடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், பயணிகள் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது. நிலையத்துக்குள் நுழைய முடியாமல் பேருந்துகள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பொங்கல்… Read More »பொங்கல் பண்டிகை முடிந்து……திருச்சி பஸ் ஸ்டாண்டில் அதிகரித்த மக்கள் கூட்டம்…