பொங்கல் தொகுப்பு வாங்காத 4.39 லட்சம் குடும்பம்…..
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் அரிசி கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. தமிழகத்தில்… Read More »பொங்கல் தொகுப்பு வாங்காத 4.39 லட்சம் குடும்பம்…..