திருச்சி ஐஜி கார்த்திகேயன்…… பெரம்பலூரில் ஆய்வு
திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு காவல் நிலையம் மற்றும், பெரம்பலூர் தண்ணீர் பந்தல் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மோப்ப நாய்ப்படைப்பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டார். பதிவேடுகளை சரிபார்த்து வருடாந்திர… Read More »திருச்சி ஐஜி கார்த்திகேயன்…… பெரம்பலூரில் ஆய்வு