லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் பதவி நீக்கம் ரத்து
கொச்சி: கொலை முயற்சி வழக்கில், லட்சத்தீவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி முகமது பைசலுக்கு லட்சத்தீவு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. லட்சத்தீவு மக்களவை தொகுதியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி… Read More »லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் பதவி நீக்கம் ரத்து