குளித்தலை அருகே …. பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி… பிறந்தநாளன்று பரிதாபம்
குளித்தலை அருகே மருதூர் பிரிவு ரோட்டில் பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு. ஒருவர் படுகாயம். பிறந்தநாள் அன்று உயிரிழந்த இளைஞர் உறவினர்கள் சோகம். திருச்சி மாவட்டம் கீழப்பஞ்சப்பூரை சேர்ந்தவர் சரண்… Read More »குளித்தலை அருகே …. பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி… பிறந்தநாளன்று பரிதாபம்