Skip to content

பைக்

மயிலாடுதுறை அருகே கட்டிட தொழிலாளியின் பைக் திடீரென எரிந்து நாசம்…

மயிலாடுதுறை அருகே கொற்கை கிராமத்தை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி வீரப்பன்.  இவர் மயிலாடுதுறையிலிருந்து வீட்டுக்கு ஹோண்டா இருசக்கர வாகனத்தில் சென்றபோது கள்ளிக்காடு என்ற இடத்தில் அவரது வாகனம் திடீரென புகையத் தொடங்கியது. வீரப்பன் வாகனத்தை… Read More »மயிலாடுதுறை அருகே கட்டிட தொழிலாளியின் பைக் திடீரென எரிந்து நாசம்…

கரூரில் எலெக்ட்ரிக் பைக்கில் தீ… புகை வௌியேறியதால் பரபரப்பு…

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் அமைந்துள்ள தனியார் பேக்கரிக்கு எலக்ட்ரிக் பைக்கில் வந்த வாடிக்கையாளர் ஒருவர் டீ சாப்பிட வந்துள்ளார். வாகனத்தை பேக்கரி முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்ற சிறிது நேரத்தில், எலக்ட்ரிக்… Read More »கரூரில் எலெக்ட்ரிக் பைக்கில் தீ… புகை வௌியேறியதால் பரபரப்பு…

தஞ்சை அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற நபர் லாரி மோதி பலி..

தஞ்சாவூர் அருகே மேலக்களக்குடி காடுகாவல் அகவு சாகிப் தோட்டம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் சுதாகர் (58). கூலி தொழிலாளி. இவர் சித்தர்காடு கிராமத்தில் 100 நாள் வேலைக்கு சென்றிருந்த தனது மனைவி… Read More »தஞ்சை அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற நபர் லாரி மோதி பலி..

பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் வழங்கிய நடிகர் பாலா…நெகிழ்ச்சி சம்பவம்…

  • by Authour

விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் பாலா. தொலைக்காட்சியைத் தாண்டி சினிமாவில் பயணித்து வருவதுடன், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார். அத்துடன் தன் உதவும் குணத்தால்… Read More »பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் வழங்கிய நடிகர் பாலா…நெகிழ்ச்சி சம்பவம்…

பட்டதாரி மாற்றுதிறனாளிக்கு பைக் வாங்கி தந்த நடிகர் பாலா… நெகிழ்ச்சி வீடியோ

  • by Authour

பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிக்கு நடிகர் பாலா பைக் வாங்கிக் கொடுத்து உதவியிருக்கிறார். அதைப்பெற்றுக் கொண்ட அந்த நண்பர், கண்கலங்கி பாலாவுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார். பாலாவின் இந்தச் செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைக் குவித்து… Read More »பட்டதாரி மாற்றுதிறனாளிக்கு பைக் வாங்கி தந்த நடிகர் பாலா… நெகிழ்ச்சி வீடியோ

திருச்சி நம்பர் 1 டோல்கேட்டின் கட்டையில் பைக் மோதி ஒருவர் பலி…

மதுரை மாவட்டம் தெற்கு மதுரை புதுக்குளம் அமிர்தாநகரைச் சேர்ந்தவர் 52 வயதான பாலாஜி. இவர் தனது நண்பர் நாகேந்திரன் ஆகிய இருவரும் மோட்டார் பைக்கில் நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள திருச்சி சென்னை தேசியநெடுஞ்சாலையில்… Read More »திருச்சி நம்பர் 1 டோல்கேட்டின் கட்டையில் பைக் மோதி ஒருவர் பலி…

டூவீலரில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மட் கட்டாயம்…. கோவையில் இன்று அமல்

  • by Authour

கோவை மாநகரில்  போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் விபத்துக்களும் அதிகரிக்கிறது.  இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் குறித்து  மாநகர போலீசார் விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் ஹெல்மெட் அணியாமல்… Read More »டூவீலரில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மட் கட்டாயம்…. கோவையில் இன்று அமல்

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

  • by Authour

லால்குடி அருகே நெய்குப்பை வடக்கு தெருவை சேர்ந்தவர் 40 வயதான ராஜேஸ்வரி். இவருடன் பணிபுரிபவர்  மண்ணச்சநல்லூர் வெங்கங்குடி பாலாஜி நகரை சேர்ந்த 34 வயதான விஜயலட்சுமி. இருவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள… Read More »திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

பைக் வாங்கி தரல….. வாலிபர் தற்கொலை….

  • by Authour

தஞ்சாவூர், கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். மார்க்கெட் பகுதியில், தட்டு வண்டி இழுக்கும் கூலி தொழிலாளி. இவரது மகன் நந்தகுமார் (22) . இவர் அலுமினிய தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கே.டி.எம்., பைக்… Read More »பைக் வாங்கி தரல….. வாலிபர் தற்கொலை….

error: Content is protected !!