வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா… திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஒவ்வொரு… Read More »வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா… திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை