பேனா நினைவு சின்னத்தை ஆதரிக்கிறேன்…. ஓபிஎஸ் பேட்டி
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் வைக்கப்பட உள்ள பேனா நினைவு சின்னம் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு,… Read More »பேனா நினைவு சின்னத்தை ஆதரிக்கிறேன்…. ஓபிஎஸ் பேட்டி