பெல் அதிகாரி வீட்டில் தங்கம், வெள்ளி திருட்டு….
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் கைலாசபுரம் டவுன்ஷிப் பகுதியில் வசித்து வருபவர் துரைராஜ்.(37) இவர் பெல் நிறுவனத்தில் கெமிக்கல் டிபார்ட்மெண்டில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 21ம் தேதி சொந்த… Read More »பெல் அதிகாரி வீட்டில் தங்கம், வெள்ளி திருட்டு….