1000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு… முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அரசு வக்கீல்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (6.6.2023) தலைமைச் செயலகத்தில், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் சந்தித்தார். சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான, 1,000 கோடி ரூபாய்… Read More »1000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு… முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அரசு வக்கீல்…