சென்னையில் தரையிறங்கிய உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம்…
உலகத்திலேயே மிகப் பெரிய சரக்கு விமானம் திமிங்கலம் வடிவிலான, “ஏா்பஸ் பெலுகா”. இந்த விமானம் சென்னை விமானநிலையத்திற்கு, நேற்று இரவு 9.30 மணிக்கு வந்தது. இது குஜராத்தில் இருந்து, தாய்லாந்து செல்லும் வழியில், எரிபொருள்… Read More »சென்னையில் தரையிறங்கிய உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம்…