கோவையில் பெரியார் படிப்பகம் முன்பு காதலர் தினம் கொண்டாட்டம்….
காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் பெரியார் படிப்பகம் முன்பு காதலர் தினம் கொண்டாடப்பட்டது, இதில் புதுமண காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி, முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினர். இன்றைய நாள் காதலர் தினம்… Read More »கோவையில் பெரியார் படிப்பகம் முன்பு காதலர் தினம் கொண்டாட்டம்….