தஞ்சை பெரியகோயில் அகழியில் திடீர் தீவிபத்து
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்ன மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரியகோயில் இன்றும் கட்டிட கலையின் சான்றாக விளங்குகிறது. இந்த கோயிலை சுற்றி அகழி அமைக்கப்பட்டிருந்தது. நாளடைவில் இந்த அகழி தூர்ந்து போய்விட்டது. தற்போது… Read More »தஞ்சை பெரியகோயில் அகழியில் திடீர் தீவிபத்து