பெரம்பலூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 18 பவுன் நகை திருட்டு..
பெரம்பலூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 13 பவுன் நகை திருடி சென்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூரை சேர்ந்த விவசாயி மாதவன் (58). இவர் நேற்றிரவு தனது மாடி வீட்டை… Read More »பெரம்பலூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 18 பவுன் நகை திருட்டு..