பெரம்பலூர் அருகே கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளை
பெரம்பலூர் மாவட்டம் குன்ன வட்டம் கீழப்புலியூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறுகுடல் கிராமத்தில் மகாசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கைகளை கொள்ளையடித்து சென்று… Read More »பெரம்பலூர் அருகே கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளை