பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில் பொங்கல் விழா
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனிவாசன் தலைமைதாங்கினார். இவ்விழாவையொட்டி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பாரம்பரிய உடைகளை… Read More »பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில் பொங்கல் விழா