திருச்சி மாவட்ட தடகள போட்டி ……பெயர் பதிவுக்கு இன்று கடைசி நாள்
இளையோருக்கான திருச்சி மாவட்ட தடகள போட்டிகள் வரும் 9.8.2024 மற்றும் 10.8.2024 ஆகிய இரண்டு நாட்கள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. 8,10,12,14,16,18, 20. வயதுக்கான தடகள போட்டி 9.8.24 & மற்றும்… Read More »திருச்சி மாவட்ட தடகள போட்டி ……பெயர் பதிவுக்கு இன்று கடைசி நாள்