தஞ்சையில் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு இன்று தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கோவிந்தராஜு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தமிழ்மணி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.… Read More »தஞ்சையில் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்