Skip to content

பெண்

பெண்ணிடம் 5 பவுன் தாலிசெயின் பறிப்பு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம்,வேப்பந்தட்டை தாலுகா அ.பூம்புகாரை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி அருணா(27). இவர் நவம்பர் 19 ம் தேதி மாலை அ.பூம்புகாரில் இருந்து அன்னமங்கலத்தில் வார சந்தைக்கு காய்கறி வாங்கிக் கொண்டு மீண்டும் வீடு அ.பூம்புகாருக்கு மொபட்டில்… Read More »பெண்ணிடம் 5 பவுன் தாலிசெயின் பறிப்பு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…

மகனை பள்ளியில் விட்டுவிட்டு டூவீலரில் வீடு திரும்பிய பெண் லாரி மோதி பலி…

மயிலாடுதுறையை அடுத்துள்ள சோழம்பேட்டை மெயின்ரோடு பகுதியைசேர்ந்தவர் முத்து மனைவி சரஸ்வரி(41). 10ஆம் வகுப்பு படித்துவரும் இவரது ஒரே மகனை, மயிலாடுதுறையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் விட்டுவிட்டு, தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பியுள்ளார். பள்யிலிருந்து… Read More »மகனை பள்ளியில் விட்டுவிட்டு டூவீலரில் வீடு திரும்பிய பெண் லாரி மோதி பலி…

தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… மர்ம நபருக்கு வலைவீச்சு….

தஞ்சை கலெக்டர் அலுவலகம் அருகில் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்த பெண் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி… Read More »தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… மர்ம நபருக்கு வலைவீச்சு….

ஓடும் ரயிலில் கைக்குழந்தையுடன் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயம்…

ஒடிசா மாநிலம் பர்கீஸ் பகுதியைச் சேர்ந்தவர் கபில் பகிரா. இவரது மனைவி காயத்ரி பகிரா (27). இவர்களும், உறவினர்கள் 27 பேரும் தீபாவளியையொட்டி மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டு… Read More »ஓடும் ரயிலில் கைக்குழந்தையுடன் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயம்…

ஆக்ரா… ஓட்டல் பெண் ஊழியர் கூட்டு பலாத்காரம்….. 5 பேர் கைது

உ.பி. மாநிலம் ஆக்ரா சதார் காவல் உதவி ஆணையர் அர்ச்சனா சிங் கூறியதாவது: “நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு ஆக்ராவில் உள்ள ஒரு  சொகுசு ஓட்டலில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் கூட்டு… Read More »ஆக்ரா… ஓட்டல் பெண் ஊழியர் கூட்டு பலாத்காரம்….. 5 பேர் கைது

சட்டத்திற்கு புறம்பாக கர்ப்பிணிகளுக்கு வீட்டில் கருக்கலைப்பு….

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் வட்டாரத்தில் சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு நடைபெறுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட  ஆட்சியர் சரயுவிற்கு புகார் வந்ததை அடுத்து இது குறித்து விசாரிக்க அவர் உத்தரவிட்டார். அதன் பேரில் சுகாதார பணிகள் துணை… Read More »சட்டத்திற்கு புறம்பாக கர்ப்பிணிகளுக்கு வீட்டில் கருக்கலைப்பு….

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரயிலில் அடிபட்டு பலி…

சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு வண்டி இரவு 1.30 அளவில் திருச்சி திருவானைக்காவல் பாலத்தை கடந்த போது அடையாளம் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயில்வே… Read More »மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரயிலில் அடிபட்டு பலி…

திருச்சி அருகே பிறந்த சில நாட்களே ஆன சிசு கிணற்றில் வீச்சு….

  • by Authour

திருச்சி மாவட்டம் , துறையூர் பாலக்காட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் வசிப்பவர் ராணி இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் அருகே உள்ள கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார் அப்பொழுது அளவுக்கு அதிகமான… Read More »திருச்சி அருகே பிறந்த சில நாட்களே ஆன சிசு கிணற்றில் வீச்சு….

மீன் சாப்பிட்டதால் கோமாவுக்கு சென்ற பெண்…

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வருபவர் லாரா பராசாஸ் (40).  இவர்  சம்பவத்தன்று  உள்ளூரில் உள்ள சந்தைக்கு சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில்… Read More »மீன் சாப்பிட்டதால் கோமாவுக்கு சென்ற பெண்…

விசிக தலைவரை இழிவாக பேசிய பாஜ., தலைவர் மற்றும் மனைவி மீது புகார்….

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரை சமூக வலத்தில் இழிவாக பேசிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புகார் மனு… விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம்… Read More »விசிக தலைவரை இழிவாக பேசிய பாஜ., தலைவர் மற்றும் மனைவி மீது புகார்….

error: Content is protected !!