தூத்துக்குடியில் பெண் வெட்டிக்கொலை…
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி அருகே உள்ள மஞ்சள்நீர்காயல் பகுதியைச் சேர்ந்தவர் கனகா. இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கனகாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.… Read More »தூத்துக்குடியில் பெண் வெட்டிக்கொலை…