புழல் சிறையில் காதலனுக்காக சண்டை.. உதட்டை கடித்து துப்பிய நைஜீரிய பெண் கைதி..
சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள பெண்கள் பிரிவில் சுமார் 200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில், நைஜீரிய நாட்டை சேர்ந்த மோனிகா (31), கிளாரக்கா (32) ஆகிய 2 பெண்களும் போதைபொருள் கடத்தல்… Read More »புழல் சிறையில் காதலனுக்காக சண்டை.. உதட்டை கடித்து துப்பிய நைஜீரிய பெண் கைதி..