ரூ. 30 ஆயிரம் லஞ்சம்… பெண் இன்ஸ்பெக்டர் கைது…by AuthourApril 12, 2025தென்காசி மாவட்டம், கடையத்தில் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தல் வழக்கு தொடர்பாக ரூ. 30 ஆயிரம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.