மராட்டிய காங். பெண் எம்.எல்.சி மீது மர்ம நபர் தாக்குதல்
மராட்டியத்தில் மறைந்த காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சதாவ் என்பவரின் மனைவி பிரதன்யா சதாவ். இவரை மர்ம நபர் ஒருவர் திடீரென கடுமையாக தாக்கி உள்ளார். மராட்டியத்தின் ஹிங்கோலி பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க நபர்… Read More »மராட்டிய காங். பெண் எம்.எல்.சி மீது மர்ம நபர் தாக்குதல்