கரூர் அருகே சாலையோரம் இளம்பெண் எரித்துக்கொலை….
கரூர் மாவட்டம் மணல்மேடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் உடல் கருகிய நிலையில் 30- வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அரவக்குறிச்சி காவல்… Read More »கரூர் அருகே சாலையோரம் இளம்பெண் எரித்துக்கொலை….