பட்டப்பகலில் அடுக்குமாடியில் பெண்ணை தாக்கி நகை பறிப்பு!….
சென்னை வானகரம் பகுதியில் அடுகுமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான வீடுகள் உள்ள நிலையில், அதில் பலர் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் அத்துமீறி… Read More »பட்டப்பகலில் அடுக்குமாடியில் பெண்ணை தாக்கி நகை பறிப்பு!….