Skip to content

பெண்கள்

நொய்யல் நதியை காப்பற்ற நடனம் ஆடிய பெண்கள்…..

கோவையில் நொய்யல் திருவிழாவை ஒட்டி பேரூர் படித்துறையில் ஆரத்தி எடுத்தல் மற்றும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கள் நடைபெற்று வருகின்றது.இதன் துவக்க விழா முன்னிட்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் கும்மியாட்டம் மற்றும் பாரம்பரிய நடனங்கள்… Read More »நொய்யல் நதியை காப்பற்ற நடனம் ஆடிய பெண்கள்…..

திருச்சியில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்….

  • by Authour

திருச்சி அம்மா மண்டபத்தில் ஆடி அமாவாசை தினமான நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் குவிந்தனர். இந்நேரத்தில் கைக்குழந்தையை வைத்து பெண்கள் பலர் பிச்சையெடுப்பதை பொதுமக்கள் பலரும் பார்த்து… Read More »திருச்சியில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்….

ஆடி 2ம் வெள்ளி……சமயபுரம், திருவானைக்காவலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம்   மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். தமிழகத்தில் பழனிமுருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக பக்தர்கள் கூட்டமும், அதிக காணிக்கையும்  வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு வெள்ளி,… Read More »ஆடி 2ம் வெள்ளி……சமயபுரம், திருவானைக்காவலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

பணம் பறிக்க புது டெக்னிக்….. போனில் ஜொள்ளு விடும் இளைஞர்களே உஷார்

புதுச்சேரியை சேர்ந்த 34 வயது வாலிபர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். சமூக வலைதளமான பேஸ் புக்கில் தகவல்களை பரிமாறி வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த 15 நா ட்களுக்கு முன் ஒரு… Read More »பணம் பறிக்க புது டெக்னிக்….. போனில் ஜொள்ளு விடும் இளைஞர்களே உஷார்

மணிப்பூர் சம்பவத்தை பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேச பயப்படுவது ஏன்….?… திருச்சியில் முத்தரசன் பேட்டி…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் முத்தரசன் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மணிப்பூர் விவகாரத்திற்கு பிரதமர் பதில் கூற வேண்டும் ?… Read More »மணிப்பூர் சம்பவத்தை பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேச பயப்படுவது ஏன்….?… திருச்சியில் முத்தரசன் பேட்டி…

புதுகையில் மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

  • by Authour

புதுக்கோட்டை திலகர் திடலில் தி.மு.க.மகளீர் அணி சார்பில் மணிப்பூர் கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தினை வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் துவக்கிவைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மகளீர் அணி அமைப்பாளர் பெ.ராஜேஸ்வரி,எம்.எல்.ஏ.வை.முத்துராஜா, அரு.வீரமணி,இராசு.கவிதைப்பித்தன், ஆ.செந்தில், திலகவதிசெந்தில்,… Read More »புதுகையில் மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

புதுகையில் பெரியநாயகி அம்பாள் திருத்தேரில் வீதி உலா….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் வரலாற்று புகழ்மிக்க ஆயிரம் ஆண்டுகள் பழம்பெருமை வாய்ந்த சோழர் காலத்தைச் சேர்ந்த சுயம்புலிங்கம் சிவன் கோவில் உள்ளது . ஆண்டு தோறும் ஆடிப்பூரம் நன்னாளில் பெரியநாயகி அம்பாள் திருத்தேரில் வீதி… Read More »புதுகையில் பெரியநாயகி அம்பாள் திருத்தேரில் வீதி உலா….

மணிப்பூரில்..பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

  • by Authour

மணிப்பூர் மாநிலத்தில வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின… Read More »மணிப்பூரில்..பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

திருடப்போன இடங்களில் கிளுகிளு படம் பிடித்த வாலிபர்……போலீஸ் இன்ப அதிர்ச்சி

  • by Authour

திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில்  நேற்று இரவு ஒரு மர்ம நபர் புகுந்தான். இதை கவனித்த ரயில்வே பாதுகாப்பு படை  போலீசார் அவனை பிடித்தனர். பிடிபட்ட வாலிபருக்கு 30 வயது இருக்கும்.  அவனிடம் போலீசார்… Read More »திருடப்போன இடங்களில் கிளுகிளு படம் பிடித்த வாலிபர்……போலீஸ் இன்ப அதிர்ச்சி

ரூ.1000 உரிமைத்தொகை பெறும் பெண்கள்…. சிறப்பு முகாம்கள் மூலம் தேர்வு

மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகளை சிறப்பு முகாம்களின் மூலம் தோ்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பயனாளிகளிடம் இருந்து போதுமான ஆவணங்கள், தகவல்கள் ஆகியவையும் முகாம்களின்போதே திரட்டப்பட உள்ளன. இந்தப் பணிகளை ஆகஸ்ட் மாதத்துக்குள்… Read More »ரூ.1000 உரிமைத்தொகை பெறும் பெண்கள்…. சிறப்பு முகாம்கள் மூலம் தேர்வு

error: Content is protected !!