கோவையில் பல்வேறு இடங்களில் பெய்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி…
கோவையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது கோடை மழை தொடங்கியுள்ளது.இந்நலையில் கோவையில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மாலை நான்கு மணி… Read More »கோவையில் பல்வேறு இடங்களில் பெய்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி…