பெண்களின் உரிமையை உறுதி செய்யும் ஆட்சியாக தி.மு.க செயல்படுகிறது… முதல்வர் ஸ்டாலின்..
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 72 கோடி மதிப்பில் 700 படுக்கை வசதிகளுடன் தோழி விடுதிகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் தின கொண்டாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் பேசிய அவர்,… Read More »பெண்களின் உரிமையை உறுதி செய்யும் ஆட்சியாக தி.மு.க செயல்படுகிறது… முதல்வர் ஸ்டாலின்..