அரியலூர்..பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அனிதா அரங்கத்தில், மாவட்ட நீதித்துறையின் சார்பில்… Read More »அரியலூர்..பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்