பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது மது போதையில் தாக்குதல்… கோவையில் 6 வாலிபர்கள் கைது…
கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி பெட்ரோல் பங்கில் குரும்பபாளையம் சேர்ந்த சம்பத்குமார் (36),குள்ளக்கா பாளையத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் (40) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1ம் தேதி பெட்ரோல் பங்கில் அதிகாலை… Read More »பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது மது போதையில் தாக்குதல்… கோவையில் 6 வாலிபர்கள் கைது…