திருச்சி….பெண் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்…..அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
திருச்சி மகளிர் தனிச்சிறை வளாகத்தின் முன்புறம் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து சிறைவாசிகளின் மறுவாழ்வு நோக்கத்திற்காக முற்றிலும் சிறைவாசிகளை ஊழியர்களாக கொண்ட Freedom புதிய பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. சட்டத்துறை அமைச்சர்… Read More »திருச்சி….பெண் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்…..அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்