பெட்ரூமில் இறந்து கிடந்த மாஜி அதிபர் டிரம்ப் சகோதரி….
நியூயார்கின் புறநகர் பகுதியான மான்ஹாட்டனில் வசித்து வந்த மேரியன் நேற்று காலை தனது வீட்டில், தனது படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நியூயார்க் நகர போலீசார், அவரது வீட்டிற்கு… Read More »பெட்ரூமில் இறந்து கிடந்த மாஜி அதிபர் டிரம்ப் சகோதரி….