புதுவை இடைக்கால பட்ஜெட் தாக்கல்…… திமுக வெளிநடப்பு
புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய நிதித்துறை, உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் 2024-25ம் நிதி ஆண்டுக்கான… Read More »புதுவை இடைக்கால பட்ஜெட் தாக்கல்…… திமுக வெளிநடப்பு