Skip to content

பெஞ்சல் புயல்

பெஞ்சல் புயல்…. நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் நிவாரண உதவி….

பென்ஜல் புயல் நிவாரணப் பணிகளுக்கு, நடிகர் கார்த்தி  ரூ. 15 லட்சத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பதிவில் கூறியதாவது.. பெஞ்சல்… Read More »பெஞ்சல் புயல்…. நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் நிவாரண உதவி….

விழுப்புரம் மாவட்டத்திற்கு உதவிக்கரம் நீட்டிய திருச்சி ஜல்லிக்கட்டு அமைப்பினர்….

  • by Authour

பெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக விழுப்புரம் மாவட்டம் அரசூர், இருவேல்பட்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு திருச்சியை சேர்ந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி… Read More »விழுப்புரம் மாவட்டத்திற்கு உதவிக்கரம் நீட்டிய திருச்சி ஜல்லிக்கட்டு அமைப்பினர்….

பெஞ்சல் புயல்… ரூ. 10லட்சம் நிவாரணம் வழங்கிய சிவகார்த்திகேயன்…

  • by Authour

பெஞ்சல் புயல் – கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் , ரூ.10… Read More »பெஞ்சல் புயல்… ரூ. 10லட்சம் நிவாரணம் வழங்கிய சிவகார்த்திகேயன்…

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய விஜய்…

பெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை காரணமாக பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் தமிழக வெற்றி… Read More »புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய விஜய்…

திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை… தமிழக வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம்… Read More »திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

திருவண்ணாமலையில் மண்சரிவில் புதைந்த 7 பேரின் உடல்கள் மீட்பு..

  • by Authour

பெஞ்சல் புயல் தாக்கத்தினால் திருவண்ணாமலையில் பெய்த கனமழையில் அண்ணாமலையார் மலையில் மண் மற்றும் பாறை சரிவு ஏற்பட்டது. இதில் வ.உ.சி. நகரில் 40 டன் எடை கொண்ட பாறை உருண்டு 2 வீடுகள் சேதம் அடைந்தன. பாறை உருண்டு விழுந்ததால் வீடு ஒன்று புதையுண்டது. அந்த வீட்டில் இருந்த ராஜ்குமார், மீனா தம்பதி, அவர்களின் குழந்தைகள் கவுதம், இனியா, பக்கத்து வீட்டு சிறுவர்கள் மகா, வினோதினி, ரம்யா என 7 பேர் புதைந்தனர்.  இந்த சம்பவத்தில் கனமழை காரணமாக பாறாங்கற்கள் உருண்டதில், மலையின் கீழே இருந்த 2 வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒரு வீட்டில் இருந்த அனைவரும் வெளியேறி விட்டனர். மற்றொரு வீட்டில் உள்ள 7 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள நிலை ஏற்பட்டது. அவர்களை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் குழுவும், மேலும் ஒரு துணைக்குழுவும் களத்தில் இறங்கி உள்ளது. இதனிடையே, மழை குறுக்கிட்டபோதிலும் 12 மணிநேரத்தை கடந்து நடைபெற்ற மீட்பு பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டு மண்சரிவில் சிக்கிய 7 பேரில் 7 பேரின் சடலங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மீட்கப்பட்டன. இந்த நிலையில் திருவண்ணாமலையில் ேமற்கொள்ளப்பட்ட மீட்புபணியினை துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Read More »திருவண்ணாமலையில் மண்சரிவில் புதைந்த 7 பேரின் உடல்கள் மீட்பு..

பெஞ்சல் புயல்…. தற்காலிக தரைப்பாலம் உடைந்ததால்… 30 கிராம மக்கள் பாதிப்பு…

அரியலூர் மாவட்டத்தையும் கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் கோட்டைக்காடு வெள்ளாற்றில் கடந்த 2013 ஆம் ஆண்டு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதனையடுத்து பாலம்கட்டும் பணி 2017ம் தொடங்கப்பட்டு… Read More »பெஞ்சல் புயல்…. தற்காலிக தரைப்பாலம் உடைந்ததால்… 30 கிராம மக்கள் பாதிப்பு…

விழுப்புரம் மின் சீரமைப்பு பணிகள்.. இரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு

பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததது. சில இடங்களில் தற்போதும் மழை பெய்து வருகிறது. இவ்வாறு தொடர்மழை காரணமாக எந்த பகுதியிலும் மின் வினியோகம் பாதிக்கப்படக்கூடாது… Read More »விழுப்புரம் மின் சீரமைப்பு பணிகள்.. இரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு

வலுவிழந்தது பெஞ்சல் புயல்.. நாளை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

கரையை கடந்த பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… Read More »வலுவிழந்தது பெஞ்சல் புயல்.. நாளை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

புதுச்சேரி அருகே நகராமல் நிற்கும் பெஞ்சல் புயல்.. வானிலை மையம் தகவல்..

  • by Authour

பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இது குறித்து, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: பெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு அருகில், நேற்று மாலை, 5.30 மணியளவில் கரையை… Read More »புதுச்சேரி அருகே நகராமல் நிற்கும் பெஞ்சல் புயல்.. வானிலை மையம் தகவல்..

error: Content is protected !!