தமிழக முதல்வர் ஸ்டாலின், 17ம் தேதி பெங்களூரு செல்கிறார்
மக்களவை தேர்தலுக்காக பாஜக அல்லாத மற்ற எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் முதல் கட்டமாக கடந்த மாதம் பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற முதல் கூட்டம் நடந்தது.… Read More »தமிழக முதல்வர் ஸ்டாலின், 17ம் தேதி பெங்களூரு செல்கிறார்