பெங்களூர் ’ராமேஸ்வரம் கஃபே’ யில் குண்டு வெடிப்பு.. பயங்கரவாதிகள் சதி..?
பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்கள் நிறைந்துள்ள ஒயிட் பீல்டில் ‘ராமேஸ்வரம் கஃபே’ என்ற உணவகம் இயங்கி வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் மசாலா தோசைக்காக தினமும்ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் குவிவார்கள். இந்நிலையில் நேற்று பிற்பகல் 1 மணியளவில்… Read More »பெங்களூர் ’ராமேஸ்வரம் கஃபே’ யில் குண்டு வெடிப்பு.. பயங்கரவாதிகள் சதி..?