மணப்பாறையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்… செம்மலை, ப. குமார் பங்கேற்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கு இணங்க, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று காலை மணப்பாறை ஆர்.வி. மகாலில் பூத் கமிட்டி, மகளிர் குழு, பாசறை குழு நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்… Read More »மணப்பாறையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்… செம்மலை, ப. குமார் பங்கேற்பு