பூண்டி பேராலய பங்கு தந்தை லூர்து சேவியர் நினைவு திருப்பலி
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயம் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பசிலிக்காக்களில் ஒன்றாகும். இங்கு பங்கு தந்தையாக பணியாற்றிய அருள் தந்தை வி. எஸ்.லூர்துசேவியர் காலத்தில் தான் பூண்டிமாதாவின் புகழ் நாடெங்கும் பரவியது.… Read More »பூண்டி பேராலய பங்கு தந்தை லூர்து சேவியர் நினைவு திருப்பலி