மைனர் திருடன் To மேஜர் திருடன்…. பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்…
அரியலூர் மாவட்டம் அழகிய மணவாளன் அருகே உள்ள அரசன்சேரி கிராமத்தை சேர்ந்தவர் திருஞானசேகர். இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் ஆட்கள் இல்லாத போது, பூட்டியிருந்த வீட்டின் பின்பக்க கதவை… Read More »மைனர் திருடன் To மேஜர் திருடன்…. பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்…