கோவில் கேட்டை திறக்க முயன்ற பூசாரி மீது பாய்ந்த மின்சாரம்….
சென்னை புழல் வள்ளுவர் நகரில் குபேர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பூசாரி வழக்கம் போல பூஜைகளை செய்திடுவதற்காக தமது இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு வந்தார். நேற்று முன்தினம் புழல்… Read More »கோவில் கேட்டை திறக்க முயன்ற பூசாரி மீது பாய்ந்த மின்சாரம்….